நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்து பட்டினியால் கதறியழும் தாய்

(மனதை உலுக்கும் காணொளி)

யுத்தத்தின் கொடூரத்தில் இரு கண் பார்வையினை இழந்து தவிக்கும் மகள். நாட்டுக்காக தனது இரு மகனை பறிகொடுத்து விட்டு பட்டினியின் கொடூரத்தில் வாழ வழியின்றிக் கதறி அழும் தாயின் அவலம். உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0094776553238
வங்கி கணக்கு இலக்கம்; எஸ்.நாகேஸ்வரி
016020540202, ஹற்றன் நஷனல் வங்கி (HNB)

22

(www.eelamalar.com)