8

யார் இந்த பிரபாகரன்…?

தமிழன் போர் என்பதை அகிலமே திரும்பிபார்க்க வைத்தவர்
ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப்போட்ட ஈழப்போராட்டத்தின் நாயகன்
பெயர் வேலுபிள்ளை பிரபாகரன்…

உலகத் தமிழினத்தின்
எண்ணம்,
சொல்,
செயல்,
மாற்றமடையக் காரணமானவர் எம் தலைவர்
தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர்,
சோம்பிக்கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பியவர் என்பதோடு நிறுத்த முடியாது…

பூமிப் பரப்பெல்லாம் தமிழன் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான்…
சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை
” நான் தமிழன் ”
என்று துணிந்து சொல்ல வைத்தவர் எங்கள் தலைவர்

இனி தமிழர் வரலாறு துக்கநிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை
அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும்…
உலகில் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும்
தூற்றப்பட்ட
உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் எங்கள்
தலைவர்
வே.பிரபாகரன்
அவர்களே என்று சொன்னால் மிகையாகாது புரிந்து கொள்ள சிலர் தவறுகிறார்கள் எம் தலைவரின் வரலாறு ஒரு சரித்திரம் படைக்கும் காலம் மிக விரைவில் காத்திரு பகைகொண்ட சிங்களதேசமே வருவார் எங்கள் தலைவர்….

தமிழ் மகள்