சிங்களவன் மண்ணிலே தேசியக் கொடியை ஏற்றி உயிர் போனபின்னும் தேசியக் கொடியைப் பிடித்திருக்கும் பெண் கரும்புலி இவள்

Fotor1208124818

அநுராதபுரம் விமானத்தளம் மீதான வெற்றிகர கரும்புலித்தாக்குதலின் போது நெஞ்சிலே குண்டேந்தியும் சிங்களவன் மண்ணிலே எமது தேசியக் கொடியை ஏற்றி தன் உயிர் போனபின்னும் தேசியக் கொடியை கைவிடாமல் பிடித்திருக்கும் பெண் கரும்புலி இவள்

12341408_135286003505179_7307019329113620814_n

இவ் வெற்றித் தாக்குதலில் பங்கு கொண்ட மூன்று பெண் கரும்புலிகள் இவர்களே..

arivu-malartharmini-250x300eelap-priya

இம் மூவரில் இப் படத்தில் இருப்பவர் யார் என எம்மாள் அடையாளம் காண முடியவில்லை..

Fotor1208124818

எம் உயிர் காக்க தம் உயிர் துறந்த எம் உயிருக்கும் மேலான இவ் வீர வேங்கைகளுக்கு எம் வீரவணக்கங்கள்.

மாவீரன் மறத்தமிழன்

(www.eelamalar.com)