ltte33

பணிவின் தலை சிறந்தவர் புலிகளின் தலைவர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் நல்ல விடயம் என்பதை விட பல விமர்சனங்களை சிங்களவர் வெளிநாட்டு சக்தி என்பதற்கு அப்பால் அதிகளவான தமிழர்களும் முன்வைத்தமை யாவரும் அறிந்த உண்மை காரணம் தெரியாமல் பலர் விமர்சித்தமை தான் தமிழ் சமூகத்திற்கு பாரிய இழி நிலை எனலாம் விடுதலைப் புலிகளின் தலைவரை பற்றி ஒரு சில கல்வியலாளர்கள் கூறும் போது பணிவு அன்பு அடக்கம் அதிகம் உள்ளவராம் அத்துடன் சிறுவர்கள் பெரியவர்கள் என்றால் அதீத பிரியம் என்பதையும் பலர் கூறியுள்ளனர் அதற்கு எடுத்துக் காட்டாக பல சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களை வழிநடத்தியதையும் யாரும் மறக்க முடியாது……


 

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்

தேசியத் தலைவர்

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

(www.eelamalar.com)