பிரபாகரன் தப்பி ஓடியதாக வரலாற்றில் இருக்ககூடாது
போராடி வென்றான் அல்லது அந்த இலட்சியத்திற்காக வீரமரணமடைந்தான் 
என்றுதான் வரலாற்றில் இருக்கவேண்டும்”

இந்திய ஆமி ஈழத்தில் கால் பதித்த காலத்தில் அண்ணண் மணலாற்று காட்டுக்குள் இருந்தார் மணலாற்றுகாடு இந்திய ஆமியின் இறுக்கமான முற்றுக்கைக்குள் இருந்தது.நாளுக்கு நாள் இந்த முற்றுகை இறுகிக்கொண்டே வந்தது இந்த சமயத்தில் தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லும்மாறு சில விடுதலை விரும்பிகள் கேட்ட பொழுது

“என்ர இனத்தின்ற கெளரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம்
எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும்
பிரபாகரன் தப்பி ஓடியதாக வரலாற்றில் இருக்ககூடாது
போராடி வென்றான் அல்லது அந்த இலட்சியத்திற்காக வீரமரணமடைந்தான்
என்றுதான் வரலாற்றில் இருக்கவேண்டும்”

என்று மிகக் கடுமையான குரலில் கூறினனாராம்.

சினிமாக்காரனையும்,ஜாதி சங்கங்களுக்கு தலைமையேற்று இருப்பவர்களையும்,தகுதியில்லாத அரசியல் வியாதிகளையும் தலைவன் தலைவன் என்று கொண்டாடும் தமிழா

தலைவன் என்பவன் எப்படியிருக்கவேண்டும் தலைமைத்துவம் எண்டால் என்ன
தலைவன் என்பவன் தனக்கு கிழிருப்பவர்களை எவ்வாறு வழி நடாத்த வேண்டும்,தலைவன் என்பவன் எத்தகைய குணாதிசயங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை நீ தலைமையாக ஏற்றுக் கொண்டவனிம்(எல்லோருக்கும் அல்ல) எங்கள் மகத்தான தலைமையிடம் வந்து படித்துவிட்டு கற்றுக்கொண்டு போகச் சொல்லு……….!!!