தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் யுத்த தர்மம்…!

“பிரபாவின் யுத்த தர்மம்”

நாங்கள் புத்த நெறியில் இருப்பவர்கள், எங்களிடம் புத்த பல் இருக்கிறது.புத்தன் வந்து தங்கி சென்ற மரம் இருக்கிறது,என்று மார்தட்டிக் கொள்ளும் சிங்கள ஆட்சியாளர்கள்.
“எந்த உயிரையும் கொள்ளாதே,உயிர்களிடம் நீ அன்பு செலுத்த வேண்டும்”.
“திருடாதே,பிறர் பொருளை அபகரிக்காதே, எல்லோருக்கும் அவரவர் உழைப்பின் பயனை அவர் அனுபவிப்பதற்கு முன் வர வேண்டும் “.
“பொய் பேசாதே,தீங்கான அறிவிப்புகளை வெளியிடாதே,புத்தனின் இந்த போதனைகளில் ஒன்றையேனும் பின்பற்றுகிறார்களா?என்றால் இல்லை.புத்தன் மட்டும் இன்று உயிரோடு இருந்தால் சிங்களர்களின் செயல்களைக் கண்டு தானே தூக்கில் தொங்கியிருப்பான்”.
“யுத்த களத்தில் குழந்தைகள்,பெண்கள், வயோதிர்கள்,இவர்களை கொலை செய்தல்,பழ மரங்கள் வெட்டல்,மிருகங்களை கொல்லல்,வீடுகளுக்கு நெருப்பிடல் முதலியவற்றை செய்யக்கூடாது”என்பது நபிகள் நாயகத்தின் கட்டளை.
தமது போர்முறை தம்பி பிரபாகரன் அப்படியே நபிகள் நாயகம் சொன்னதையே பின்பற்றினார். பிரபாகரனின் போர் முறையில் சிங்கள மக்கள் பாதிக்கவே இல்லை.