பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ,மாவீரர் பணிமனை யின் ஏற்ப்பாட்டில் தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த புதல்வர்களின் பெற்றோர்,உரித்துடையோர்கள் கெளரவிப்பு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது .– 20.11.2016,

20161120_19244920161120_19254520161120_193000

(www.eelamalar.com)