————————————————————————

———————————————————————

பிரித்தானியாவில் எம் வீர மறவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு.

02.11.2007 அன்று கிளிநொச்சி சமாதான செயலகத்தின் மீதான சிங்கள இராணுவத்தின் வான்படைத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர்
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட 6 வீர வேங்கைகளின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும்,
18.10.2015 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழீழ மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.

நேரம்   :-  1.00 PM
திகதி    :-  05.11.2017
இடம்.   :-  St.Andrew’s Church,
89,Malvern Avenue,
Harrow.
HA2 9ER

தொடர்புகளுக்கு:
றூபன்:-0044 7411962087
சிவா:-0044 7588646688
தனுஷன்:-00447440125032

தகவல்:-பிரித்தானிய புலம்பெயர் இளையோர்

*தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்*