————————————————————————-

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழரின் கலை கலாச்சார பண்பாடுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் முகமாகவும் உழவுத் தொழிலுக்கு உறுதியாக நிற்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் மரபுத் திருநாள் – 2018

காலம் : 20.01.2018 சனிக்கிழமை

நேரம் : மதியம் 01:00 மணி

இந்நிகழ்வில் அனைவரும் குடும்ப சகிதம் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்