11986484_517714088396103_5115466514774060148_n

பிறக்கும் போதே இறப்பை வரமாய் பெற்ற தமிழ் குழந்தைகள்

இன்று கோபத்தாலும் அனுதாபத்தினாலும் கொதிக்கும் இவ்வுலகம் ஏன் அன்று அமைதியாய் இருந்தது???????????????????

இன்று வேண்டும் என்றால் சிரியாவில் நடந்த கொடுரத்தை, ஒரு குழந்தையின் இறந்த உடலைக் கண்டு இந்த உலகமே கொதிக்கலாம்…11933484_1057733827579442_7100174103331578580_n

அதே நேரத்தில் இலங்கையில் நம் இனத்திற்கு எதிரான மிக பெரிய கொடுரத்தை கவனியுங்கள்

வயிற்றில் இருந்து பிறக்க கூட அனுமதிக்கவில்லை சிங்கள இன வெறியர்கள்…

ஈழத்து நம் சகோதரியின் வயிற்றில் நெருப்பை வைத்து எரித்து
தகிக்கும் தனலில் என் சகோதரியின் வயிறு வெந்து வெடித்து
இறந்து பிறந்து கிடந்த கொடூரம் உங்களின் கண்ணுக்கே படவில்லையா??????

இன்று கோபத்தாலும் அனுதாபத்தினாலும் கொதிக்கும் இவ்வுலகம் ஏன் அன்று அமைதியாய் இருந்தது???????????????????

ஈழ சகோதரி
இளயவள்