புலிகளின் வரவிற்காக
மௌனம் காக்கும் ஆயுங்கள்……………..

14370285_123049094822023_7011519247826485087_nபுலிகளின் ஆயுதங்களையும் ஆயுதளபாடங்களையும் பார்வையிட்டுவரும் சிங்களமக்கள் அதிர்ச்சியும் அச்சமும். புலிகளின் தொழிநுப்பங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சிறிலங்க இராணுவம் மக்களின் பார்வைக்கு வைத்து சிங்களத்தை சந்தோசத்தில் வைத்திருக்கலாம் என்று எண்ணியே இப்படியான ஒரு கண்காட்சியை செய்தது.

ஆனால் புலிகளின் ஆயுதங்களைக்கண்டு சிங்கள மக்கள் அச்சத்தில் செல்கின்றனர் என்பது இராணுவத்திக்கு போகபோகாத்தான் தெரிகின்றது புதுக்குடியிருப்பு ,திருகோணமலை போன்ற இடங்களின் இப்படியான கண்காட்சி இடங்கள் யுத்தம் முடிவுக்கு வந்தா பின்னரே திரந்து வைத்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் புலிகளின் கனரகஆயுதங்கள்,கடற்புலிகளின் சண்டைப்படகுகள் போன்ரவையே இவ்வாறு சிங்களத்திற்கு கண்காட்சிக்காக வைத்திருக்கின்றார்கள். அந்த ஆயுதங்கள் எமது வரவிற்காக மௌனம்காத்திருக்கின்றது என்பது எமக்கு மட்டுமே தெரியும்………………….

நன்றி
சுடரவன்
தமிழீழம்
புலிகளின் தாகம் தமிழீழதாயகம்.

(www.eelamalar.com)