போர்க்களத்தில் கொல்லப்பட்ட சிங்களப் படையினருக்கு இராணுவ மரியாதை செலுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள்…!

போர்க்களத்தில் கொல்லப்பட்ட சிங்களப் படையினருக்கு இராணுவ மரியாதை செலுத்தி அவர்களின் உடலங்களை எரியூட்டும் தமிழீழ விடுதலைப் புலிகள்…! (2007)

இதுதான் போர் அறங்களை போற்றி நடந்த எங்கள் வீரர்களின் இயல்பு .!!!

5154

ஆனால் கட்டிய ஆடையை களைந்து இறந்த தமிழரின் உடல்களை இழிவுபடுத்தியதே சிங்களம்?

(www.eelamalar.com)