மட்டக்களப்பு தேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை

தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார்.இவர் கடந்த மாதம் 15 ந்திகதிக்கு முன்னர் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்டநிலமையில் தனது வீட்டில் (05.12.2018) இறந்துள்ளர்.

இம் முன்னாள் போராளியின் உடம்பில் உள்ள யுத்தின் போது இடம் பெற்ற துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்க்கு உள்ளாவதாக குடும்பத்திர் தெரிவித்தனர். மிகவும் வறுமையில் உள்ள இக் குடும்பத்தினர் அன்னாரின் இறுதி கிரிகையை செய்வதற்கும் வசதியில்லாமல் தவிக்கின்றனர்.
மனைவியின் தொடர்பு :
இலக்கம் 0094755213209