மனிதனை வேட்டையாடி உண்ணும் சிங்கம் – திகில் காணொளி

சிங்கங்கள் பிற விலங்குகளை வேட்டையாடிப்பார்த்திருப்பீர்கள் ஆனால் மனிதனை நேருக்கு நேர் வேட்டையாடிப்பார்த்திருக்கிறீர்களா… ஆம் அந்த திகில் காணொளியைத்தான் இன்று நீங்கள் பார்க்க போகிறீர்கள். அடர்ந்த காட்டுக்குள் சுற்றுலாவுக்கு சென்ற சிலர் அங்குள்ள சிங்கங்களை புகைப்படங்கள் பிடிக்கின்றார்கள்.

ஒருவார் தான் பயணித்த வாகனத்தில் இருந்து இறங்கி சிங்கத்தை புகைப்படம் எடுக்க அங்கு தன் கைவரிசையை காட்டியது கொடிய சிங்கம்… ஒன்று வேட்டையாட இன்னும் சில சிங்கங்கள் சேர்ந்து அந்த அப்பாவி மனிதனை கடித்து குதறி மாமிசம் உண்ணுகிறது. பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்..

Fotor081823181