07.02.2005 அன்று பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவ புலனாய்வாளர்களும் மற்றும் தேசவிரோதக் கும்பல்களும் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து 08.02.2005 அன்று மருத்துவ மனையில் சாவைத் தழுவிய அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.