முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினியின் வீர வணக்க நாள் (காணொளி இணைப்பு)

Fotor060921561கரும்புலி
மேயர் யாழினி
சிவசுப்பிரமணியம் ராகினி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில் :05.02.1975
தாயக மடியில்:10.06.1997

06.10.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவி கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் பல களங்களில் களமாடி மீண்டும் எதிரிக்கு பாரியதொரு தாக்குதலை தொடுத்து அந்த சமரில் கரும்புலியாக வெடித்து காற்றோடு கலந்த எங்கள் யாழினி அக்காக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
 
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

(www.eelamalar.com)