>>>>>>>>>உண்மைச்சம்பவத்துடன்<<<<<<<

புனர்வாழ்வு முகாமில் நாம் புலிகளாகத்தான் இருக்கின்றோம் என்று அன்று”நிருபித்துகாட்டினோம்

14522967_109228166213174_3398671134745049049_nஅன்று ஒரு”நாள் எமது”புனர்வாழ்வு போராளிகள் ஒரு முக்கிய சந்திப்பிற்காக பெரிய மண்டபத்தில் அமர்த்திவைக்கப்பட்டார்கள். எல்லோரையும் வீட்ட விடப்போராங்கள் என்று வதந்தி எழும்பியது ஆளுக்காள் பேச்சு நடக்கின்றது . ஏன் என்றால் அப்படி ஒரு விசேட ஒழுங்கு நடை பெற்றுக்கொண்டு இருந்தது. கடும் பாதுகாப்பு போடப்ட்டு இருந்தது இராணுவத்தால்.
யார் வருவார் என்று தெரியாது. தகவள் கசிந்தது எம்மை சந்திப்பதற்கு துரோகி கருணா வருவதாக அமைதியாக இருந்த”நாம் மெது மெதுவாக இருந்த சத்தம் பெரிதாகிவிட்டது.

கருணாவும் மண்டபத்திற்குல் வந்துவிட்டான் ஆனாலும் நாம் அவனை பொறுப்படுத்தவில்லை நாம் ஆளுக்காள் எமது பேச்சையே பேசிக்கொண்டிருந்தோம். அமைதிகாப்போம்”என்று”காத்திருந்த கருணா எழுந்து வெளியே சென்றான் தன்னை மதிக்கிறங்கள் இல்லை என்று. அவன் போனது ஒரு சிங்கள இராணுவ”அதிகாரி அவர் வேறு யாரும் அல்ல”எமது”முகாமின் கொமாண்டர்.

மண்டபத்திற்கு வந்து வாய்க்கு வந்த படி பேசினான். தம்பியாக்கள் சத்தம் கொச்ச தமிழில் போடதயுங்கடா என்று”கத்தினான் அப்போதும் நிற்கவில்லை சத்தம். ஆடேய் மானங்கெட்ட தமிழனே நிறுத்துங்கடா என்றான் நாங்கள் மானங்கெட்டத்தானே இருக்கின்றோம் என்று”நிறுத்தவில்லை தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தோம். ஆத்திரம் தாங்கமுடியாத அந்த சிங்கள நாய் என்ன”தெரியுமா கூறினான் . ஆடே பிரபாகரன் வழர்த்த”நாய்களே திருத்துங்கடா என்றவுடன் எப்படி சத்தம் நின்றதோ தெரியவில்லை அண்ணனின் பெயரைக்கூறியவுடன் எம் வாய்கள் அடைத்துவிட்டது.

அதன் பின் அந்த சிங்கள நாய் எம் முகம் பார்த்தூ கேட்டான் உங்களை இப்படித்தான் பிரபாகரன் வழர்த்திருப்பான் போலத்தெரிகின்றது பட்டிக்காட்டு பீத்தமிழன் பட்டிககாட்டப்புத்தி அப்படியே இருகின்றது” என்று”கூடதவார்த்தையால் திட்டித்தீர்த்தான். நான் இவ்வளவு சத்தமாக சத்தம் போடாதியுங்க என்று”கூறும்போது நிற்காத சத்தம் திவிரவாதி பிரபாகரன் பெயர் கூறியபோது நின்றது என்றால் இன்னும்”அவனை நீங்கள் மறக்கவில்லைதான என என்று”சத்தமாக கத்தினான் . உங்களை நாங்கள் நினைத்திருந்தால் முள்ளிவாக்காலுக்குல்லே புதைத்திருப்பம் புரிந்தால் சரி என்று அவனது ஆத்திரத்தால் பெரிய சத்தத்துடன்”அடக்கிவிட்டான்”எம்மை.

அவன் சத்தம்போட்டுவிட்டு வெளியே சென்று கருணாவை அழைத்துவந்தான் கதைப்பதற்கு”சரி அவர் வந்து கூறியது என்னதெரியுமா. தம்பியாக்கள் நீங்கள் தோற்றுப்போய்விட்டீர்கள்”மீட்டும் ஆயுதம் தூக்கும் நினைப்பைமறந்து விடுங்கள் இல்லையென்றால் இங்கே இருந்துஉங்களை விடுவதை நாம் மறக்கவேண்டிவரும் என்று கூறினான்.
((((((இவன் கூறியதை சுருக்கி கூறியிருக்கின்றேன்)))))))

சரி சந்திப்பு முடிந்தது எல்லோரும் அவரவர் கூடாரங்களுக்கு செல்கின்றோம். சென்று எல்லோரும் எதையோ இழந்தவர்கள்போல் இருந்தோம் அந்த நேரத்தில் ஒரு போராளி வந்தான(((பெயர் கூறமுடியாது அவர் தற்போது”உயிருடன் இல்லை ஆனாலும் அவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பில்லை இதனால் தவிர்க்கிறேன்)))) அண்ணே என்று வந்தான் வந்து”கூறினான் இவனுகளுக்கு அடிக்கவேணும் அண்ணே கூறினான். அவனின் ஆதங்கம் அந்த நேரத்தில் நெருப்பாக இருந்தது. நான்”நினைத்தேன் கோவத்தில்”கதைக்கின்றான்”என்று இல்லை சம்பவத்தை கூறுகின்றேன் கேளுங்கள்.

அண்ணே சாதரண ஆமிக்கு அடிக்கக்கூடாது எமது தலைவரையும் எம்மினத்தையும் அவமானப்படுத்தி பேசியவனுக்கு அடிப்பம் என்று கூறினான் சரி”என்று”முடிவாகிவிட்டது . ஆனால் அன்று மாலையே அந்த”கொமாண்டர் தனது மாத விடுமுறைக்கு”சென்று”விட்டான். சரி வருவான் தான”என்று காத்திருந்தோம் 7நாள் முடிந்து வந்தான் அவன் வந்த செய்தியையும் திட்டம் கூறிய போராளியே வந்து கூறினான். அண்ணா அத்தான் வந்திட்டான் என்று எமது கூடாரப்போராளிகள் நம்பிக்கையனவர்கள் அந்த”நம்பிக்கைதான் அவனுக்கு அடிக்கப்போகுது.

“மாலையானவுடன் அவன் மைதானத்தை சுற்றி ஓடுவது வழமை சுமார் 6.00,,6.30மணிக்குத்தான்ஓடி முடித்து வெளியேருவான் மைதானத்தைவிட்டு. எம்மைச்சுற்றி பெரிய சுவர் நாங்கள் இருந்த முகாமைச்சுற்றே இருந்தது சுமார் 7அடி உயரம் இருக்கும் . அந்த”நாய் வருவதை”எமது போராளி ஒரு பெரிய”மரத்தில் ஏரி அவதானித்தான் ஆனால் அன்று அவனுடன் இரண்டு சாதரண சிப்பாய்களும் வந்தார்கள் நாங்கள் 7பேர் மரத்தில் ஒருவன் பார்த்து கூறுவதற்கு நி்ன்றான்”எமது போராளி. ஏன் என்றால் சுவருக்கு வெளியேதான்”அவரின் நடைபாதை முகாமிற்குல் வரமாட்டான் பயம்”வந்தால் பாதுகாப்பில்லை என்று.

நாம் சுவருக்கு அருகில் போய் நின்றோம் முகத்தை மூடிக்கட்டியவாறு இரண்டு போர்வை கையில் வைத்திருந்தோம். சரி எமக்கு சமிக்கை விசில் அடித்து காட்டிவிட்டான்”ஆள் கிட்ட வந்திட்டான் என்று. ஆறு பேர்தானே முதலில் மூன்று பேரை மேலே ஏறியவுடன் வந்த அதிகாரி எமது தலைகலைக்கண்டவுன் பயந்து என்ன செய்வது என்று திகைத்துபோயிற்றான் உடனே மறுபக்கம் பாய்ந்து முதல் அடி அதிகாரிக்கு அருகில் நின்ற”போராளிகள் சிற்பாய்களை முற்கம்பிக்குல் தல்லிவிட்டு அவர்களை எழும்ப விடாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் ஆனால் அந்த”இரு”சிற்பாய்களும் பெரிய சத்தம் போட்டார்கள்”எமது போராளிகள் அந்த”சத்தத்தை அடக்கிவிட்டார்கள்.

அந்த இராணுவ நாய்க்கு அன்று அடித்த அடியில் ஒரு கை முறிக்கப்பட்டு கடவாய் பல்”இரண்டு உடைக்கப்பட்டதோடு அவரை”தூக்கி முற்கம்பிக்கு வெளியே தூக்கி வீசி விட்டோம் சனியன் தப்பிப்போ என்று. ஆனாலும் மற்றைய இரண்டு சிற்பாய்களையும் சும்மா விடவில்லை அவர்களின் கண்களுக்கு மண்ணை தூவி அருகில் இருந்த,மரத்திலே அவர்களை கட்டிப்போட்டோம் ஏன் என்றால் அந்த”பெரிய சிங்கள நாயைதூக்ககூடாது என்று அவர்கள் எங்கே நிற்கின்றார்கள் என்று தெரியாதவாறு செய்து விட்டு நாம்”7பேரும் பாதுகாப்பாக எமது கூடாரத்திற்குல் வந்து சமைத்து சாப்பிட ஆரம்பித்தோம்.

அன்று”இரவு 8 மணிக்கு பின்னரே”அவரச அவரமாக 250க்கும் மேற்ப்பட்ட ஆயுதம் தாங்கிய இராணுத்துடன் எமது புனர்வாழ்வு முகாமிற்குள் வந்து கதவுகளை திறந்து வந்து எல்லாப்போராயிகளுக்கு எங்களுக்கும் தனது ஆத்திரத்தை தீர்த்துக்கட்டியது ஆனால் எமக்கு மகிழ்ச்சியே தான் அப்போது இருந்தது . எம் தலைவனைப்பற்றி கேவளமாக பேசியவனுக்கு நல்ல பாடம் புகட்டிவிட்டோம் என்று மகிழ்ச்சி

அடுத்த”நாள் எமது போரிளிகளை வெவ்வேறு”இடங்களுக்கு இடமாற்றம் செய்தன் அச்சம் கொண்டு இவர்களை ஒன்றாக வைத்திருந்தால்”பெரிய”பிரச்சினை வந்துவிடும் என்று பிறித்து விட்டான். அன்று அந்த பிரிவில் பிரிந்ததுதான் இன்று”வரை என்னுடன்”நின்ற நண்பகளைக்காணவில்லை.திட்டம் தீட்டிய போராளி அண்மையில் சுகயீணம்”காரணமாக”இறந்து விட்டார்.

எமது போராளிகளின் ஒற்றுமை ஒன்றை நாம் அவதானிக்கவேண்டும். இப்படி எல்லாத்தமிழன் துணிந்தால் எதையும் செய்து விடளாம் என்பது மட்டும் உண்மை. அண்ணன் இல்லாமல் எமது போராளிகளினால்”சிங்களவனுக்கு அடித்து முறித்தது அன்றுதான்”முதல். இனியும் இப்படி”நடைபெறும் ஆனால்”நம்பிக்கைவேண்டும் செய்வோம் என்று . இந்த சம்பவத்துடன்”தொடர்புடைய” போராளிகள் இருப்பின் எனது இன்பொக்சில் தொடர்புகொள்ளவும்.

உங்களை எனறுமே மறந்துபோகமாட்டேன் அன்று”காலத்திற்கு ஏற்றால்போல் தங்களை”மாற்றி” சிங்களத்தோடு கைகோர்த்து நின்றனர்”பல பேர் அவர்களுக்கு அடுத்த கட்டம் இருக்கு என்றுமே மறந்து”விடமாட்டேன் நண்பர்களே எங்கிருந்தாலும் நல்லபடி இருக்கவேண்டும். மீண்டும் ஒன்று சேரும் காலத்தை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.
தமிழீழம்

புலனாய்வு பார்வை தமிழீழம்

(www.eelamalar.com)