யாரிந்த மாவீரர்கள்

மனித நேயத்தின்
மகத்துமாக்கள்
யாரிந்த மாவீரர்கள்

மனித நேயத்தின்
மகத்துமாக்கள்

மாண்டியிடாது
பிறந்த மண்ணுக்கே
தங்களை அர்ப்பணித்தார்
தாயக விடுதலைக்காய்

கார்த்திகை திங்கள்
தமிழர் பெருமை
கழிப்போடு சொல்லுவோம்
கார்த்திகை பூவே

கல்லறை காவியங்கள்
கை எடுத்து தொழுவதே
காலத்தின் மாற்றம்
கடமை ஏற்று
கனவை நியமக்குவோம்

– தமிழ்த்தாய் மகன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”