இனப்படுகொலையாளன் இராசபக்சேவையும் இந்து பத்திரிக்கை கண்டித்து மே17 இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

இனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் இந்து பத்திரிக்கை கண்டித்தும், அந்த விழாவில் இனப்படுகொலையாளனுடன் பிஜேபியின் அமைச்சர்கள் கலந்துகொள்ள அனுமதி அளித்த பிஜேபியை கண்டித்தும்,

தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் இந்திய அரசை கண்டித்தும் மே17 இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.