ராஜீவ் காந்தி தமிழ் இன துரோகியே !!! !!! 

rajiv_prabha-500x250ஒரு தீவிர போராளியாக தன்னை வெளி உலகுக்குக் காட்டாமல் மறைவு வாழ்க்கை வாழ்ந்த பிரபாகரன் …. முதன் முதலாக … . 1987 ஆகஸ்ட் 4 ஆம் தேதி மக்கள் வெள்ளத்தில் தமிழீழத்தில் … மக்கள் முன் தோன்றி …. முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் …. தனது பேச்சின் இறுதியில் பிரபாகரன் சொன்னது …..

” நாம் இந்தியாவை நேசிக்கிறோம் …. இந்திய மக்களை நேசிக்கிறோம் ” என்று …….. ,,

தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலகோடிப்பேர் இருப்பதால் பிரபாகரன் இந்தியாவை அவ்வளவு நேசித்தார் …. ஆனால் இந்தியாவை அவ்வளவு நேசித்த பிரபாகரனுக்கும் , தமிழீழ மக்களுக்கும் ராஜீவ் காந்தியின் இந்திய அரசு துரோகம் தானே செய்தது !!! இந்திய அமைதிப்படையை அனுப்பி …. தமிழீழ மக்களை கொடுமைப் படுத்தியது , அவர்களின் பொருட்களை சூறையாடியது , தமிழீழப் பெண்களை மானபங்கம் செய்தது , திலீபன் சாவுக்கும் காரணமானது , குமரப்பா , புலேந்திரன் , ரகு உள்ளிட்ட மூத்த போராளிகள் 17 பேரின் சாவுக்கும் காரணமானது …..

அதுமட்டுமா …..

1987 ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை திரும்ப ஒப்படைத்துக் கொண்டிருந்தபோது …. இந்திய உளவு அமைப்பான ” ரா ” RAW ( Research and Analysis Wing ) …. மற்ற தமிழ்ப் போராளி குழுக்களுக்கு ரகசியமாக ஆயுதங்களை வழங்கி அவர்களை தூண்டிவிட்டு சகோதரச் சண்டைக்கு வித்திட்டு புலிகளின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தது …..

இலங்கைக்கான இந்தியத் தூதர் தீட்சித் இந்திய அமைதிப்படை மூலம் புலிகளைப்பற்றி தமிழீழ மக்களிடம் அவதூறு பரப்புங்கள் என்று இலங்கையிலுள்ள ஜெனெரல் ஹர்கிரத் சிங்கிடம் தெரிவித்தபோது அதை அவர் மறுத்துவிட்டு …. தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளைத்தான் நம்புகிறார்கள் நாம் புலிகளைப்பற்றி அவதூறு கிளம்பினாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என்று உண்மையைக் கூறிய ஜெனெரலிடம் இந்தியத் தூதர் தீட்சித் சொன்னது என்ன தெரியுமா ? ……. அவ்வாறு செய்யச் சொன்னதே நமது பிரதமர் தான் என்று ( ராஜீவ் காந்தி தான் என்று )

விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியும் , வானொலி நிலையமும் , பத்திரிகை அலுவலகத்தையும் இந்திய அமைதிப்படையின் அழித்தார்கள் …. ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றது மட்டுமல்லாமல் மருத்துவ மனையைக் கூட விட்டுவைக்க வில்லை இந்திய அமைதிப்படையின் …. யாழ்ப்பாணம் மருத்துவ மனையில் குண்டுபோட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார்கள்

*********** இறுதியாக ************

இந்திய அமைதிப்படையின் தளபதி ஹர்கிரந் சிங்கிடம் இந்தியத் தூதர் தீட்சித் சொன்னது என்ன தெரியுமா ???
பிரபாகரன் பேச்சு வார்த்தை நடத்த வரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுங்கள் என்று … !!!

நம்மை நம்பி பேச்சு வார்த்தை நடத்த வரும் ஒருவரை சுட்டுக் கொல்வது எப்படி நியாயமாகும் ?? …. பேச்சுவார்த்தை நடத்த வரும் பிரபாகரனை சுட்டுக் கொல்வது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் ….. நான் அப்படி செய்ய மாட்டேன் என்று ஹர்கிரந் சிங் மறுக்கவே ….. இந்தியத் தூதர் தீட்சித் சொன்னது என்ன தெரியுமா? ” ஜெனரல் …. நான் உங்களுக்குப் போடும் கட்டளைகள் எல்லாம் நமது பிரதமரிடம் கலந்துகொண்டுதான் செய்கிறேன் …. நமது இந்திய பிரதமர் தான் பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு வரும் போது சுடச் சொன்னார் ” என்று …….

யார் அந்த இந்தியப் பிரதமர் ?? …… ,,

ராஜீவ் ( காந்தி ? ) ……. !!!!! ……. ,,

(www.eelamalar.com)