20ம் ஆண்டு நினைவில் -.18.07.2016
#வரலாற்றுமுக்கியம்பெற்ற——- #முல்லைப்பெருஞ்சமர் #ஓயாதஅலைகள்1
[[ 18.07.1996 அன்று முல்லை மாவட்டத்தில்
இருந்த சிறீலங்கா படைமுகாம் முழுமையாக கைப்பற்றப் பட்டு அங்கிருந்த 1000-இற்கும்
மேற்பட்ட இராணுவத்தினரை கொன்று பல
கோடி பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி முல்லை மாவட்டத்தையும் சிங்கள
ஆக்கிரமிப்பு இல்லாத பிரதேச மாற்றிய பெரும் தாக்குதல் தொடக்கப்பட்ட நாள் இன்று.இத்தாக்கு தலின் போது 314 மாவீரர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டனர் ,]]