images (40)

வராமல் வந்த வரமாக வந்துதித்தவன் பாலச்சந்திரன்.

வராமல் வந்த வரமாக ‘
வந்தவன் எங்கள் கரிகாலன்.
அவன் வாழ்வின் திவ்விய பயனாக
வந்துதித்தான் பாலச்சந்திரன் !
இனம் தமிழர் வாழ்விலே ;
ஒளியேற்றி வைத்தான் அப்பன்;
அவன் இதயம் நொறுங்க
வாழ்வை முடித்தான் – எங்கள்
மனதில் வாழும் சந்திரன்.
பச்சை பசுந்தளிரென – பாராமல்
பாய்ந்து குதறிய சிங்களமே !
பச்சை இரத்தத் தாகத்துடன்
மீண்டும் வருவோம் விரைவினிலே !
காலம் வருகிறது எங்களுக்கும் “
காத்திருக்கிறோம் எதிரிகளே !
சிங்கத்தை காட்டினிலே
வேட்டையாட !
புலிப்படை கொண்டு வருவான் சீக்கிரமே !
தினம் தினம் இதைத்தான்
எதிர்பார்த்து
நாங்கள் திமிறியெழுகிறோம் ;
தமிழ்நாட்டில்.
மீண்டும் வருவோம் !
மீண்டும் வருவோம் !
பாலச்சந்திரன் சாந்தியடைய
சிங்களத்திற்கு
பாடையொன்றை உருவாக்கி
வருவோம் !
images (39)
நாங்கள் திமிறியெழுகிறோம் ;
தமிழ்நாட்டில்.
மீண்டும் வருவோம் !
மீண்டும் வருவோம் !
பாலச்சந்திரன் சாந்தியடைய
சிங்களத்திற்கு
பாடையொன்றை உருவாக்கி
வருவோம் !

(www.eelamalar.com)