mbn n,

தன்னினம் வாழவே தமைகொடைசெய்தவர் தமிழ்புலி மாவீரர். இறந்தவர்போக மீதமிருக்கிறோம்.

13879316_342646986080918_1268970626231459207_n

தன்னினம் வாழவே தமைகொடைசெய்தவர் தமிழ்புலி மாவீரர். இறந்தவர்போக மீதமிருக்கிறோம். எம் புலம்பெயர் உறவுகளிடம் எம் முதலாவது கோரிக்கை இவருக்கு உதவுங்கள் பிச்சை எடுக்கவிடாதீர்கள். உறவுகளே இன்றும் உங்களை நம்புகிறோம்.

12809759_259175591094725_707197484272883583_n

உங்களிற்காக உறக்கம் தொலைத்தவர்கள்…. தலைவரிடம் மட்டும்தான் கணக்கு காட்டுவோம் என்று கணக்கு விடும் கணவான்களே…….. உங்கள் சந்ததிக்கு சேர்தது வைத்திருப்பது புதையல் அல்ல… புதைந்து போன ஓர் இனத்தின் சாபம்………………………………………………. ..

13529136_323005141378436_7939234108456988462_n

நஞ்சு கட்டிவாழ்ந்தவர்கள்…. உறவுகளே இன்று நஞ்சுன்டு வாழ்கிறோம் நாம் நாளை இறந்தாலும் துயிலுமில்லத்தில் எமை புதைப்பதற்காகவாவது ஒன்றுபடு என்னினமே…..

ஈழமலர்