14224742_182461422184825_5487910291350057568_n

விடுதலை தேசம் காண
விழி மூடிய கரு வேங்கைகள்

விடுதலை தேசம் காண
விழி மூடிய கரு வேங்கைகள்
எதிரியின் பாசறையுனுள்
எரிமலையாய் உயிர்கள் வெடியானது

தேசத்தின் விடிவிற்காய்
உடலினுள் வெடி சுமந்தவர்கள்
விமான எதிர்ப்பு கருவிகளை
உயிக்கொடுத்து அழித்தார்கள்

காவியம் படைத்திடவே
கரும்புலியாய் பிறப்பெடுத்து
கரிகாலன் காட்டிடும் திசையில்
மலர்களை போல் உதிர்ந்தார்கள்

கந்தகம் சுமந்து காற்றோடு கலந்து
எம்மை கண்ணீரில் நனைய வைத்தார்
கடமையை முடித்து காவியமானார்
கரும்புலி வீர மறவர்கள்

-சிவா TE