இலங்கைக்கு தென்படவுள்ள விண்கல் பொழிவு!

08-10-12இலங்கையில் எதிர்வரும் நாட்களில் விண் கற்கள் பொழிவை அவதானிக்க முடியுமென இலங்கை கோள்மண்டல நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பொழிவு டிசம்பர் 21ஆம் திகதி வரை காணப்படுமென அந்த நிறுவனம்தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றும் , எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளிலும் அத்துடன் நவம்பர் 4 ,5 ,17 மற்றும் 18ஆம் திகதிகளிலும் மற்றும் டிசம்பர் 13 ,14,21,22 ஆகிய நாட்களில் இந்த விண்கற் பொழிவை அவதானிக்க முடியுமென அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

(www.eelamalar.com)