velanai_saras (1)

வேலணை மத்திய கல்லூரியில் சுமார் 15 அடி உயரமான சரஸ்வதி சிலையினை இனந்தெரியாதோரால் சேதம் 

வேலணை மத்திய கல்லூரியில் கடந்த ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட சுமார் 15 அடி உயரமுறை சரஸ்வதி சிலையினை கடந்த 14ஆம் திகதி இரவு இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.