லெப். கேணல் கில்மன் அண்ணா பிரிகேடியர் தீபன் அண்ணா
June 29th, 2020 | செய்திகள்
ஐயா வேலுப்பிள்ளையின் பிள்ளையின்அஞ்சா புலிப்படையின் பாசறையில்வெஞ்சமராடி மாவீரர் கல்லறையானார்கள்..!
லெப். கேணல் கில்மன் அண்ணாபிரிகேடியர் தீபன் அண்ணா
இது வீரியமுள்ள வித்து லெப். ...
அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது.
June 28th, 2020 | செய்திகள்
மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்
விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி ...
கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட 7 போராளிகளின் வீரவணக நாள் இன்றாகும்.
June 28th, 2020 | செய்திகள்
கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட 7 போராளிகளின் வீரவணக நாள் இன்றாகும்
மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கி கடல் வழியாக வந்தபோது திருகோணமலை ...
உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்த மாவீரன் எமது திலீபன்
June 28th, 2020 | செய்திகள்
யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது
எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை விடுதலைப்புலிகளின் தொடக்க காலம் ...
“சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி” லெப்.கேணல் கில்மன் வீரவணக்க நாள்
June 28th, 2020 | செய்திகள்
"சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி" லெப்.கேணல் கில்மன் அவர்களின் 25ம்ஆண்டு வீரவணக்க நாள்--
.
திருகோணமலை மாவட்டத்தில் அன்று ...
மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களின் 2ம் ஆண்டு வீரவணக்க நாள்
June 28th, 2020 | செய்திகள்
அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள்
...
போராளிகள் குழுக்களும், தமிழ் தலைவர்களும் முதன் முறையாக ஒன்றிணைத்த நேரம்.
June 28th, 2020 | குறுஞ் செய்திகள்
போராளிகள் குழுக்களையும் , தமிழ் தலைவர்களையும் முதன் முறையாக இந்தியா ஒன்றிணைத்த நேரம்(காணொளி)
இங்கே எனக்கு தெரிந்தவர்களாக உள்ளோர் பெயர்கள் : ...
நீரிற் கரைந்த நெருப்பு :- லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்
June 27th, 2020 | செய்திகள்
லெப். கேணல் ராஜன்...!
நீரிற் கரைந்த நெருப்பு :- லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்
கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, ...
இன்று பரவலாக உலா வருகின்ற படங்களில் ஒன்று இது…
June 27th, 2020 | செய்திகள்
இன்று பரவலாக உலா வருகின்ற படங்களில் ஒன்று இது...
இன்று பரவலாக உலா வருகின்ற படங்களில் ஒன்று இது... யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ...
தமிழனின் மர்ம உறுப்பை குறட்டால் நசித்து , மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை .!
June 27th, 2020 | செய்திகள்
மர்ம உறுப்பை குறட்டால் நசித்து , மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை .!
முழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து ...
இந்த கருநாய் தான் அன்று சுவிசில் (வீடியோ)
June 27th, 2020 | செய்திகள்
இந்த கருநாய் தான் அன்று சுவிசில்
இறுதி யுத்தத்தில் இந்திய விமானம் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்டது இந்தியா!
June 27th, 2020 | செய்திகள்
இறுதி யுத்தத்தில் இந்திய விமானம் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்டது இந்தியா!
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் ...
26.06.2000 அன்று ‘உகண’ விநியோகக் கப்பல் முழ்கடித்த கரும்புலித் தாக்குதல்
June 26th, 2020 | செய்திகள்
அன்று யாழ் குடாநாட்டு சிறிலங்கா படையினருக்கு ஆயுத – தளபாட வெடிமருந்து ஏற்றிச் சென்ற ‘உகண’ விநியோகக் ...
விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!
June 26th, 2020 | செய்திகள்
விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!
உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் ...
இரவோடு இரவாக 1200 போராளிகளைத் தரையிறக்கிய கடற்புலிகள்…!
June 25th, 2020 | செய்திகள்
இரவோடு இரவாக 1200 போராளிகளைத் தரையிறக்கிய கடற்புலிகள்…! கேணல் சூசை வெளியிட்ட கருத்து…!
ஈழப்போரியல் வரலாற்றில் மிகப்பெரிய தரையிறக்க யுத்தமாக வரலாற்றில் ...
கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு….
June 25th, 2020 | செய்திகள்
கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் அன்று சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் ...
24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 84 மாவீரர்களினது நினைவு நாள்
June 24th, 2020 | செய்திகள்
அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 84 மாவீரர்களினது ...
நான் பல துரோகத்தனங்களைச் சந்தித்திருக்கிறேன். துரோகிகளுக்கு என்ன தண்டனை என்றும் எனக்குத் தெரியும்.
June 23rd, 2020 | செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல் .!
சுவிஸ் நாட்டில் 2004 ம் ஆண்டு நடைபெற்ற ...
பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்…!
June 22nd, 2020 | செய்திகள்
ஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை .பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்...!
தடங்கள்-3
சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ...
பிடலும் பிரபாகரனும்
June 22nd, 2020 | செய்திகள்
பிடலும் பிரபாகரனும்
தேர்ந்தெடுத்துக்கொண்ட
பாதைகளில் நாம் நேர்த்தியாய் பயணிக்கையில்
அதிகார வர்க்கத்தில் சலசலப்பு ,
வாங்குவதற்கும் விற்பதற்குமல்ல
சுந்தந்திர தாகமும் கீதமும் ,
சுடுகாடு வரை பிணம் செல்லும் ...
நிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்! இருக்கும் நிச்சயம் இருக்கும்!
June 22nd, 2020 | குறுஞ் செய்திகள்
கரிகாலன் கட்டிய கல்லணைக்கு சமமானவன்...
நம் கதிரவனின் நிழலுக்கு நிகரானவன்!
நிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா... இருக்கும்!
இருக்கும்...இருக்கும் நிச்சயம் இருக்கும்! பிறக்கும் பிறக்கும் ...
தலைகள் விழலாம் உயிர்கள் விழலாம் தமிழர்தாகம் அது விழாது…!
June 21st, 2020 | செய்திகள்
தாய்மண்ணை நினைத்தவன் சாவை நினைப்பானா
தலைகள் விழலாம்உயிர்கள் விழலாம்தமிழர்தாகம் அது விழாது…!
காற்றில் புயலாகிநீரில் கடலாகிநிலத்தில் நெருப்பாகி நில்லடா…!
நேற்று ...
தமிழர் காதலின் அடையாள சின்னம்..
June 21st, 2020 | செய்திகள்
தமிழர் காதலின் அடையாள சின்னம்..
வசிக்கும் வீதியில் ஒரு பிரச்சினை என்றாலே நமக்கெதுக்கு ஊர்வம்பு என்று கணவன்மாரை கட்டுபடுத்தும் மனுசிமார்களுக்கு மத்தியில் ...
என் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…!
June 21st, 2020 | குறுஞ் செய்திகள்
என் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்...!
தமிழீழம் என்பது எம் மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களின் மீது கட்டப்பட்ட தமிழரின் தேசம்.
தமிழீழ ...