நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை
July 1st, 2015 | செய்திகள்
யாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் தகவல் அம்பலம்
யாழில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை ஒருவர் ...
பிரபாகரன் வான்வழி தாக்குதல் மூலம் இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார்
June 25th, 2015 | செய்திகள்
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பது 100% உண்மை என நார்வே அதிகார பூர்வமாக வெளியுட்டுள்ளது
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் ...
புறப்படு தமிழா புறப்படு புலியின் பாச்சல் தொடங்கட்டும்
February 25th, 2015 | செய்திகள்
புறப்படு தமிழா புறப்படு
புலியின் பாச்சல் தொடங்கட்டும்
புறப்படு தமிழா புறப்படு
புலியின் பாச்சல் தொடங்கட்டும்
புயலும் பூகம்பம் ஆகட்டும்
அடிமை விலங்குகள் உடையட்டும்
ஆயுத ...
ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் – 2ஆவது நாள்
February 5th, 2015 | செய்திகள்
ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் - 2ஆவது நாள்
ஐ நா நோக்கி பிரித்தானியாவிலிருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பமான விடுதலைச்சுடர் ...
ஒளி கொடுப்பதற்காய் அணைகையிலே ….!
September 19th, 0201 | செய்திகள்
ஒளி கொடுப்பதற்காய் அணைகையிலே ….!
உலகே….
உனக்குள்
ஒரு
புதிய சாதனை
உலகே
உனக்குள்
ஒரு
புதிய அதிசயம்
உறவுகளே
உங்களுக்குள்
ஒரு
பிரிவின் துயரம்
உறவுகளே
உங்களுக்குள்
ஒரு
புயலின் பயணம்
அறக்களமே
உனக்கொரு
புதிய
மகுடம்
அறக்களத்தின்
பிறப்புநாள்
உனக்கொரு
அவசேதம்
ஈழ
நிலமே
உனக்குள்
ஒரு
புதிய வீரம்
ஈழ
நிலமே
உனக்குள்
ஒரு
பெரிய தேசம்
சாவே
வெல்வதற்காய்
நீ
அழைக்கப்பட்டாய்
சாவே
வெல்லமுடியாது
நீ
வெக்கப்பட்டாய்
வீண்மீன்கள்
எங்களிடம்
ஓர்
அற்புதத் தோழன்
வெந்துகொண்டிருக்கிறான்
வீண்மீன்கள்
உங்களிடம்
அந்த
அற்புதத் தோழன்
வந்துகொண்டிருக்கிறான்
புரட்சிப்
பறவையின்
சிறகு
தணிகிறது
புரட்சிப்
பறவைகள்
சிறகு
விரிக்கின்றன
பசியே
நீ
தோற்றாய்
சதியே
நீ
தோற்றாய்
பகையே
நீ
தோற்றாய்
ஒளி
கொடுப்பதற்காய்
அணைந்துகொண்டிருக்கிறது
திலீப தீபம்….
- போராளிக் கவிஞன் ...