நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் வேட்பாளர் முற்பதிவு விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு 20/01/2019 அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தின் போது கையளிக்கப்பட வேண்டும்.

இடம்: 227, Preston Road Wembley HA9 8NF, United Kingdom
நேரம்: காலை 10 மணியில் இருந்து மதியம் 12:30 மணி வரை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வேட்பாளர்களாக நின்று தமிழ் மக்களுக்கு சேவகம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தயவு செய்து முன்வரவும்.