Fotor1111112642

அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்து பெயரை கேட்டவுடன் சிங்களன் சிறுநீர் கழித்தான் என்றால் அது பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவாகதான் இருக்கமுடியும்

அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்து பெயரை கேட்டவுடன் சிங்களன் சிறுநீர் கழித்தான் என்றால் அது பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவாகதான் இருக்கமுடியும்,உலக இராணுவ வல்லுநர்களால் புலிகளால் ஒருகாலமும் கைப்பற்ற முடியாது என்று கணிக்கப்பட்ட ஆணையிறவு படைத்தளத்தை கைப்பற்ற தாக்குதல் திட்டம் தலைவரால் வகுகக்கப்படுகிறது திட்டத்தை செயல்படுத்தி படையை வழிநடத்த தலைவர் அவர்களால் பால்ராஜ் அண்ணா நியமிக்கப்படுகிறார் சண்டை தொடங்கி இருபுறமும் தாக்குதல் உக்கிரமாக நடந்துகொண்டு இருக்கின்றது கொழும்பில் சிங்கள ராணுவ உயர்மட்டதில் இருந்து போரை வழிநடத்தும் சிங்கள ராணுவ மேஜருக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது அந்த உரையாடல் இவ்வாறாக நடக்கின்றது 20,000 ஆமியை வைத்துக்கொண்டு வெறும் 2,000க்கு குறைவான புலிகளை உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லையா நீ யெல்லாம் என்ன ——க்கு ராணுவத்துக்கு வந்தே என்று அதற்கு அந்த களமுனை மேஜர் சொல்லுகிறார் புலிகளின் தாக்குதலை முன்னின்று வழிநடத்துவது பிரபாகரன் என்றால் கூட நாம் பிழைத்துக்கொள்ள சிறுதுளியோனும் வாய்பிருக்கின்றது ஆனால் சண்டை களத்தில் நிற்பது பால்ராஜ் அவன் வந்து உட்காந்தான்னா அடிச்சு எடுக்காமல் அந்த இடத்தைவிட்டு நகரமாட்டான் என்று பதிலளிக்கின்றார் ஆணையிரவு படைத்தளம் முற்றுமுழுதாக வெற்றி கொள்ளப்பட்டபிறகு தலைவர் அவர்கள் பால்ராஜ் அண்ணாவுக்கு இந்த ஒலிப்பதிவை போட்டுகாண்பித்தார்.சண்டைகளங்களில் விடுதலைப்புலிகளின் படையணிகள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டால் தலைவர் அவர்கள் கூறுவது விரைவாக பால்ராஜை களமுனைக்கு போகச்சொல்லுங்கள் என்றுதான். தலைவர் அவர்களால் சமர்கள நாயகன் என்று புகழப்பட்டவர்.என்னை விஞ்சிய போராளி என்றும் தன்னடக்ககத்துடடன் தலைவர் கூறுவார்.வீரவணக்கம் மானத்தமிழனுக்கு….

12235091_950959391593140_2452977321920927237_n12208691_950960041593075_7573252443516320594_nFotor1111113046

(www.eelamalar.com)