ஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி
ஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும்
அந்த ஒற்றை மனிதனே,
(தலைவர் – வே.பிரபாகரன்)
எம் இனம் முழுவதற்குமான
ஒரே முகவரியாகவும்,
எல்லாத் தடைகளையும் அறுத்தெரிந்து
நாம் எழுவதற்கான
ஒரே படிமனாகவும், எந்தவொரு பாசாங்கும் இன்றி மிக இயல்பாகவே எல்லோராலும் நம்பப்படுகின்றார்…
இன்றும் அந்த ஒற்றை மனிதனின்
ஒரு “சிறுகுரல்” வந்தாலே போதும்
இந்த இனத்துக்கு இப்போது நடந்துகொண்டிருக்கின்ற அனைத்து
அநீதிகளும்,
அவமானப்படுத்தல்களும்,
ஒரு கணத்தில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையே எமது மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது….
– தமிழ் தேசிய ஆதரவுடன்
ச.த.அருண்
(வெல்க தமிழ்)