456

உயிருடன் போராளிகள் இருக்கும் புதிய காணொளி வெளியானது (VIDEO)

உயிருடன் சில போராளிகள் இருப்பதும் அவர்களைச் சுற்றி சில இராணுவம் இருப்பதும் போலவும் ஒரு காணொளி முகநூல் வழியாக வெளிவந்துள்ளது. சில போராளிகள் படுத்திருப்பது போலவும், சில பெண் போராளிகள் உட்கார்ந்து இருப்பது போலவும் அடங்கிய இக்காணொளி புதிது போலவே தோன்றினும் இது குறித்து உத்தியோகபூர்வமாக தெரியவில்லை. இருப்பினும் இக்காணொளியில் உயிருடன் இருக்கும் இப்போராளிகள் இப்போது எங்கே…..?

(www.eelamalar.com)