ஈழமும் ஒரு நாள் விடியும்.!!!
இனப்படுகொலைகளுக்கு உள்ளான கொசோவா
தனது முதலாவது தங்க பதக்கத்தை இந்த ஒலிம்பிக்கில் பெற்றுக்கொண்டபோது அரங்கில் இருந்த கொசோவா தேசத்தவர்கள் அழுத காட்சி.எம் மனதையும் வருடியது.
ஈழம் என்கின்ற நமது நாடு மலர்வதற்கு முன்பே பல ஈழத்தமிழர்கள் உலக அரங்கில் சாதனை படைத்த வண்ணம் உள்ளார்கள்.
ஜ.நா உலக மன்றமே எமது நாடை அங்கீகரித்துப் பார் அப்போது புரியும் உலகத்தின் சிறந்தவர்கள் தமிழரே என்று.!!!
நான் நினைக்கின்றேன் அனைத்து துறைகளிலும் தமிழினம் வெற்றி பெற்று விடும் என்னும் அச்சத்திலே நீங்கள் எம் தேசத்தை அங்கீகரிக்கவில்லை என்று.!!!