உயிர் போகும் வேளையிலும்
ஒருபிடி மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தவாறு உயிர்விட்ட தளபதிகளை கொண்ட மண்ணே தமிழீழம்
கேணல் ஜெயம் அவர்கள் தன்னைத் தானே சுட முன்னர் சயனைட் வில்லையையும் கடித்துள்ளார்.