“புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே
நரிகள் வேசம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே…”
“புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே
நரிகள் வேசம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே…”
என்ற பாடல் வரிகள் இன்றைய நிலையை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. தமிழர்களே கலங்காது களமாடுங்கள். போராடாது ஒதுங்கிவிடுவோமாக இருந்தால் நாளை தாயகமும் இருக்காது தாயகத்தில் எமது உறவுகளும் இருக்கமாட்டார்கள். எத்தனை குழப்பங்கள் ஏற்பட்டாலும் எத்தனை எத்தனை வேப்பிலை பூசாரிகள் வந்தாலும் எங்கள் தலைவன் வரலாற்று சதியை முறியடித்து முகம்காட்டுவது நிச்சயம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
(உறங்காத விழிகள்)