வலி வடக்கில் அதிசயமா… எங்கும் தமிழரின் தேசியப்பூ
வலி வடக்கு இனஅழிப்பு படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் நிலம். அங்கு பூத்து குலுங்கும் கார்த்திகை பூக்கள். எதிரிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் நிறைய செய்திகள் சொல்லுகின்றன இந்த பூக்கள்.
(www.eelamalar.com)