Fotor0922212053

எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் ….
ஈழ மண்ணை மீட்டெடுக்க தேடிப்போகின்றோம்….
தலைவன் சொன்ன சொல்லைக் கேட்டுப் படையில் சேருகின்றோம் …
எங்கள் தலைமுறைக்குள் ஈழம் கான நேரில் போகின்றோம்…..