முத்தமிழ் மகளே
போழுதாகிப் போனால் வாசல் வர எனை அழைப்பாய்,
தனிமையில் நின்றால் நடு நடுங்கி வளிபார்த்து நிற்பாய், புயலோடு புலியாகி எதிரின் எறிகணைகள் பொடியாகும் போகும் அச்சமின்றி களமாடினாய்.
பருவ வயதினிலே பருக்கள் கண்டால் கண்ணாடி முன் நின்று புலம்புவாய்..
உடலில் சிறு கிரால் பட்டால் ஊற்றேடுக்கும் உன் விழி .,
உன் உடம்பிலே வெடிஏற்றி எதிரிகளம்சிதற வைத்தாயே .,
என் முத்தமிழ் மகளே