தான் பிறந்த மண்ணையும் எமது போராட்டத்தையும் சாகும் வரை மறக்காமல் இருக்க உடல் முழுதும் பச்சை குத்திக் கொண்ட இளைஞன்
கிளிநொச்சி,
ஒளியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழீழமம் உறுதி
எனும் மாவீரர் பாடலையும் இப்புகைப்படத்தில் காணலாாம்
இவ் இளைஞனின் மன உறுதிக்கும் எம் மண் மேல் வைத்துள்ள பாசத்துக்கும் எம் மாவீரர் மேல் வைத்துள்ள மதிப்புக்கும் எங்கள் வணக்கங்கள் (சலூட்)
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்