Fotor1129104840

எம் உயிர் காத்தவர்களுக்கான நாளில் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தமிழீழ தேசிய மாவீரர் வாரத்தில் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு EDGWARE DONER  CENTRE, EDGWARE COMMINITY HOSPITAL, DURNT OAK BROADWAY, EDGWARE, MIDDLEXSEX, HA8 1AD எனும் இடத்தில் வழங்கப்பட்டுள்ளது.

06

இந்த நிகழ்விற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் உணர்வாளர்கள் என  50ற்கு மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர்.

02 01 03 04 05

Fotor1129181437

08