e-malar

உலக பயங்கரவாதிகளோடு எங்கள் தேசியத் தலைவரை ஒப்பிடும் முட்டாள்களே…!

தாயான எம் தலைவன் ஒரு கணம் கொடிய பயங்கரவாதியாக மாறி இருந்தால் கூட தென்னிலங்கையில் ஒற்றை சிங்களவர்கள் கூட எஞ்சி இருக்க மாட்டார்கள். எங்கள் போராட்டம் சிங்களவர்க்கு எதிரானது அல்ல. அப்பாவி மக்களை குறி வைத்ததும் அல்ல. போராட்டத்திலும் நேர்மையையும் உண்மையையும் கடைப் பிடித்தார்.

எதிரிக்கும் இவர் நேர்மை பிடிக்கும். குழந்தைகளை எப்படி நேசித்தார் எம் தாயான தேசிய தலைவர் என்பதை அநாதைகளே எம் மண்ணில் இல்லாமல் போக்கி தாய் தந்தையர்கள் இல்லா குழந்தைகளுக்கு இல்லங்கள் அமைத்து தானே தாயாக அன்பு காட்டிய கருணையில் அறியலாம். எதிரிக்கு சிம்ம சொப்பனமான எம் தலைவன் எங்கள் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் எப்படி ஒரு தாயான தோழனாக இருந்தார் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.

(www.eelamalar.com)