29

எல்லாளனின் கதாநாயகன் யார் தெரியுமா?

17.02.2008 அன்று எல்லாளன் திரைக்காவியத்தின் களப் படப்பிடிப்பு ஒன்றின் போது பளைப் பகுதியில் சிறீலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரகாவியமான லெப்.கேணல் தவா, மேஜர் புகழ்மாறன், போருதவிப்படை வீரர் அகிலன்,ரவி ஆகியோர் வீரச்சாவு.

 

(www.eelamalar.com)