269

கண்விழித்து காத்த கண்மணிகள் இன்று வாழ வழி இன்றி படும் வேதனை யாருக்கு தெரியும்…

எழுந்து நடக்க முடியாதென்ற போதிலும், எவருக்கும் சுமையாக இருக்கக்கூடாதென்ற மன வலிமையில் சுயமாக தமது தேவைகளை நிறைவேற்றி வரும் முன்னாள் போராளி நந்தகுமார் நவநேசன். உரிமைகளை மண்டியிட்டுப்பெற வேண்டியதில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள், நிச்சயம் எவரிடமும் எதற்காகவும் கையேந்தப் போவதில்லை என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

(www.eelamalar.com)