கருணாநிதி நல்லவரா? கெட்டவரா? வீடியோ சாட்சியுடன்.

தமிழீழ இன அழிப்புக்கு இலங்கை அரசுக்கு துணை போன கருணாநிதியின் புகழ்பாடும் காணொளி…

சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக, மிகப்பெரும் ஆளுமையாக ஆட்சி செய்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்!. தன் வாழ்நாளில் மக்களை அதிகம் கவர்ந்த தலைவரும், மக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவரும் இவரே! தனி ஒரு மனிதனாக கருணாநிதி எப்படிப்பட்டவர் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு!

இப்படி இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது…
எங்கள் தமிழினமே இவரைப்பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன???

கருணாநிதி நல்லவரா? கெட்டவரா?