தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் கருணா அம்மான்
முன்னர் விடுதலைப் புலியாக இருந்து பின்னர் தமிழ் இனத் தரோகியாக மாறிய கருணா அம்மான் மகிந்தவின் அரசில் பாரளுமன்ற உறுப்பினரகவும் மற்றும் சிங்கள நடிகையின் ஆசை நாயகனாாகவம் (காதலன்) மற்றும் இராணுவ படை சூழ பலத்த பாதுகாப்புடனும் “நான் நல்லா இருக்கனும் என்றால் எவனை வேண்டும் என்றலும் கொல்லலாம்” என்ற கொள்கையுடனும் மக்கள் மத்தியில் வலம் வந்தார்.
பின் மகிந்தவின் அரசு இடிந்து விழ, மகிந்தவே கம்பி எண்ணும் நிலை வர பயந்து போன கருணா அம்மான் தனது ஊரில் சென்று ஒழிந்து கொண்டார் மேலும் அவரது ஆசைக் காதலியும் அவரைப் பிரிந்து செல்ல, அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் அவரைக் கொலை செய்ய வருகிறார்கள் என்ற மனபயத்தாலும் (மனநோய்) வாழ்வின் விரக்தியிலும் தனது வீட்டின் அறையை விட்டு வராத கருணா அம்மானின் நிலை கண்டு கவலை கொண்ட அவரது அக்கா அவரைக் குணப்படுத்த மந்திரவாதிகள், பூசாரிகள், மனநோய் வைத்தியசாலை என பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.
அவ்வேளை கருணா அம்மானின் வீட்டில் வேலை செய்பவர் அம்மானின் அறையை சுத்தம் செய்ய அறைக்குள் சென்றவர் அலறி அடித்துக் கொண்டு அறையை மட்டுமல்ல வீட்டை விட்டே வெளியே ஓடி வந்துள்ளார். இவரின் கூச்சலில் அதிர்ந்து போன அயலவர்கள் கருணா அம்மானின் அறைக்குள் சென்று பார்க்கும் போது அங்கு தூக்கில் தொங்க தயார் நிலையில் ஒரு தூக்குக் கயிரு இருந்ததாகவும் மற்றும் கத்தி ஒன்றும், தூக்க மாத்திரை ரின் ஒன்றும் இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்குவாரா கருணா அம்மான்?
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
(கனியவன் தமிழீழம்)
தூக்கில் தொங்குவாரா?
தொங்க மாட்டாரா?
பந்தயம் கட்ட விரும்புவோர் பந்தயம் கட்டலாம்…
முகநூல் பதிவு.