கழுத்தில் தொங்கிய நஞ்சு மாலைகளை கழற்றி வீசிய தேசத்தின் புதல்வர்கள்
இனப்படுகொலையின் சாட்சியங்களாக தமது சாவு இருக்க வேண்டும் என தம் இந்த கொடிய மரணங்களை இழிவாக படுகொலை செய்த காட்டேரிகள் பிடியிலும் கலக்கம் இன்றி நிமிர்ந்து நிற்கும் எங்கள் போராளிகளின் நெஞ்சுரம் உலகில் எந்த மானிட உயிரும் கண்டிராதது. எங்கள் மண்ணில் நடந்தது இனப்படுகொலை என உலகம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கழுத்தில் தொங்கிய நஞ்சு மாலைகளை கழற்றி வீசிய தேசத்தின் புதல்வர்கள் இவர்கள். வீர வணக்கம் எங்கள் உறங்காத கண்மணிகளுக்கு!
.’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்