101

காயப்பட்ட இளம்புலிக்குச் சமர்ப்பணம்

100

காயப்பட்டது வருங்கால இளம் புலி்
இரத்தம் கொட்டக்கொட்ட தனக்கு சிகிச்சை செய்துவிட்டு முகத்தில் ஒட்டியிருக்கும் மண்ணையும் தட்டாமல் இரத்தவாடையுடன் தனக்கு நடந்ததை நினைத்துப்பாக்கின்றது
வருங்காலப்புலி.

இவன் பிறக்கும் போது இவனுக்கு இப்படி நடக்கும் என்று சிரிதலவேணும் நினைத்திருக்குமா? இந்தப்புலி. தன்னை சீண்டிப்பார்த்தவனை என்றோ ஒருநாள் பலி தீர்க்கும் இந்தப்புலி காலம் வரட்டும் என காத்து பதுங்கியிருக்கின்றது இந்தப்புலி

யுத்த வீரர்களுடன் வரிசையில் நிக்கும் யுத்தத்திற்கு தயாரகிய நிலையில் இந்தப்புலி அன்று எதிரியவன் தலைகளை சிதரடிக்கும் இந்தப்புலி இவன் தமிழ்த்தாயின் பாலுண்டு வழர்ந்தபுலி நாளைய ஈழத்தை காக்கும் இந்தப்புலி உண்டசோறு தொண்டையில்போகுமுன் நஞ்சு”உண்டு தாய்மண் காக்கும் இந்தப்புலி.

நாளைய வீரமரவர்களின் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் இந்தப்புலி.
காயப்பட்டது இந்தப்புலி
தமிழீழக்கடமையைமறக்காது இந்தப்புலி.
நன்றி
*******
முல்லையரசி
———————–

(www.eelamalar.com)