ARAN-27-150x112

குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலய கும்பாவிஷேம் 2015

அளவெட்டி அருள்மிகு குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலய மகா கும்பாவிஷேம் (06.05.2015) புதன்கிழமை அன்று மிக சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

அனுபவம் மிக்க பல அந்தணசிவாச்சாரியார்களின்  வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந் கும்பாவிஷேக நிகழ்வில் ஏராளமான அடியவர்கள் கலந்து எம் பெருமானின் திருவருளை பெற்றனர். ஈழத்தின் தலைசிறந்த தவில் நாதஸ்வர வித்துவான்களின் நாத கான இசையுடன் எம்பெருமான் உள்வீதி வெளிவீதி  ஊர்வலமும் இடம்பெற்றது.

ARAN-3-150x112ARAN-20-150x112ARAN-23-150x112ARAN-5-150x112ARAN-30-150x112