சத்தியத்திற்காக சாக துணிந்து விட்டால் சாதாரன மனிதனும் சரித்திரம் படைக்கலாம்
சாய்ந்துவிடாத வீரம் தளர்ந்துவிடாத மனஉறுதி
எம் ரமேஸ் அண்ணன் நினைத்திருந்தால் மக்களோடு மக்களாக வேறுநாட்டுக்கு” தப்பிச்சென்றிருக்கலாமே? ஏன் அவர் அப்படிச்செய்யவில்லை. தான் போராட்டத்தில் வைத்த சத்தியம் இறுதிவரை இருமாப்போடு அவரோடு ஊரி உறங்கி ஆழ்ந்துபோக்கிடந்தது .அண்ணன் தலைவர் பிரப்பித்த கட்டளைக்கிணங்கி மக்களுக்கு என்ன நடந்தது எத்தனை மக்கள் இறந்தார்கள் என்ற விபரத்தை உலகநாடுகளுக்கு எடுத்து கூறும் பொறுப்பு அண்ணன் ரமேஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணனின் கட்டளைக்கிணங்கி மக்களோடு மக்களாகி வந்து கொண்டிருந்த வேளை எதிரி இனங்கண்டு தலைவரைப்பற்றி விசாரிக்க அவர் எதுவும் கூறாத நிலையில் ஆத்திரம் தாங்க முடியாத படையினர் அடித்து அடித்து துண்புருத்தி சாகடிக்க….
இறுதிவரை அவர் எம் தாய் நாட்டுக்கு செய்த சத்தியத்தை மறக்கவில்லை தன் உயிர் போனாலும் தலைவரைப்பற்றி இரகசியங்களை கூறக்கூடாது என்று தன் மூச்சை எம் தாய் நாட்டுக்காக நிருத்தினார்.
இதுதான் மாவீரன்
நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
(முல்லை,அரசி)