சிங்கத்தின் குகைக்குள் வாழும் கரும்புலிகள் எப்பிடி இருப்பார்கள் காணொளி.
தமிழீழத்தின் தெய்வீக பிறவிகள் கரும்புலிகள் பற்றி தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனையில் இருந்து.
***************************************************
மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
***************************************************
கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.
***************************************************
இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்.
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்